தர்மபுரியில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவோம்: கமலஹாசன்

தருமபுரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ராஜசேகர் மற்றும் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கான  வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமலஹாசன் நான்கு ரோடு சந்திப்பில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது போல தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவோம் என தெரிவித்தார்

Related Posts