தாம்பரத்தில் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம்

தாம்பரம் நகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது

சென்னை தாம்பரம் நகராட்சி அலுவலகத்தில் மழைநீரின் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் பொறுப்பு ஆணையரான பொறியாளர் எம் கருப்பையா ராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மழைநீரை எப்படி சேமிப்பது, அதனை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்த குறும்படங்கள் திரையிடப்பட்டு டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Related Posts