தாழம்பூர் கல்லூரியில் தமிழ் கலாச்சாரம் மற்றும் ஆங்கில பயிற்சி:சூடானை சேர்ந்த ஆசிரியர், அதிகாரிகள் கலந்துகொண்டனர்

சென்னையை அடுத்த தாழம்பூரில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சம் சார்பில் சூடான் நாட்டை சேர்ந்த 23 ஆசிரியர்கள் மற்றும்அதிகாரிகளுக்கு ஆங்கிலத்தில் பேசுதல் மற்றும்  எழுத்து திறன் பயிற்சி அளிக்கப்பட்டது.. அத்துடன் தமிழ் கலாச்சாரமும் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.  .  

இந்நிகழ்ச்சியில்  தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் சுகிந்திரநாத் பாண்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

Related Posts