திமுகவை நோக்கி செல்பவர்கள் ஒரு நாள் நட்சத்திரமாகதான் இருக்க முடியும்:அமைச்சர் ஜெயக்குமார்

திமுகவை நோக்கி செல்பவர்கள் ஒரு நாள் நட்சத்திரமாகதான் இருக்க முடியும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 

பழைய வண்ணார்ப்பேட்டை பார்த்த சாரதி தெருவில் புதிதாக 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் மீன்வளத்துறை  அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், செந்தில் பாலாஜி  திமுக விற்கு சென்றதால் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்தார்.

 

 

Related Posts