திருச்சி விமான நிலையத்தில் 5.64 லட்சம் மதிபுள்ள தங்க கட்டிகள் பறிமுதல்

துபாயிலிருந்து திருச்சிக்கு  வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து விமான பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சென்னையை சேர்ந்த ராஜா என்ற பயணி லேப்டாப் ஜார்ஜரில் 5 புள்ளி ஆறு நான்கு  லட்சம் ரூபாய் மதிப்பிலான 176 கிராம் தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்த்து தெரியவந்தது. இதனையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பயணியையும் கைது செய்தனர்.

(ஏவி)

இதேபோல் மதுரை விமான நிலையத்தில் மூன்றரை இலட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கட்த்தி வந்த அரியலூரை சேர்ந்த பழனிச்சாமி என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

(ஏவி)

 

Related Posts