திருப்பதியில் இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் இன்று தரிசனம் செய்தார்

ஆந்திர மாநிலம், திருப்பதி திருமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்த இந்திய கிரிக்கெட்  அணியின்   பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருணுக்கு தேவஸ்தான அதிகாரிகள் தரிசன ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர். தரிசனத்திற்குப் பிறகு ஆலய  அர்ச்சகர்கள்  வேத ஆசிர்வாதம் செய்தனர். இதனைத் தொடர்ந்து தேவஸ்தான உயர் அதிகாரிகள் திரு பரத் அருணுக்கு  தீர்த்த பிரசாதங்களை வழங்கிக் கௌரவித்தனர்.

Related Posts