திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை காஜல் அகர்வால் வழிபாடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை காஜல் அகர்வால் வழிபாடு நடத்தினார்.

திருப்பதி : ஏப்ரல்-08

திருப்பதிக்கு இன்று காலை குடும்பத்தினருடன் சென்ற காஜல் அகர்வால் ஏழுமலையானை வழிபட்டார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். பின்னர் கோவிலுக்கு வெளியே நடந்து சென்ற அவருடன் ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர். அப்போது பேசிய காஜல் அகர்வால், தெலுங்கு, தமிழில் படங்கள் நடித்து வருவதால் தரிசனம் செய்ய வந்ததாகவும், புனிதமான இடத்திற்கு வந்தது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார்.

Related Posts