திருப்பதி கோயிலில் முன்னாள் பிரதமர் தேவகவுடா சாமி தரிசனம்

திருப்பதி கோயிலில் முன்னாள் பிரதமர் தேவகவுடா சாமி தரிசனம் செய்தார்.

திருப்பதி : மே-18

கர்நாடக மாநிலத்தில் நிலவும் அரசியல் சூழலுக்கு மத்தியில், தமது 85-வது பிறந்தநாளை முன்னிட்டு மதசார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர் தேவகவுடா நேற்று திருப்பதிக்கு வந்தார். தேவஸ்தான நிர்வாகிகள் அவரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர், தமது மனைவியுடன் தேவகவுடா சாமி தரிசனம் செய்தார். இந்நிலையில், தேவகவுடாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, செல்போன் மூலம் பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.

Related Posts