திருப்பரங்குன்றத்தில் மாணவர்களின் பிரமாண்டமான அறிவியல் கண்காட்சி

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில், மாணவர்களின் பிரமாண்டமான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

திருநகரில் உள்ள முத்து தேவர் முக்குலத்தோர்  பள்ளி தலைமையாசிரியர் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்த கண்காட்சியில், விண்வெளி ஏவுதளம்,  ராக்கெட் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரித்தல், அறிவியல் மூலம் விவசாயத்தை ஊக்குவித்தல் உள்ளிட்ட ஏராளமான படைப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தியிருந்தனர்.

திருப்பரங்குன்றம் உள்ளிட்ட சுற்றுப் வட்டார பகுதிகளை சேர்ந்த  பள்ளி மாணவ மாணவிகள் ஏராளமான கலந்துகொண்டு கண்காட்சியை பார்வையிட்டனர்.

Related Posts