திருப்பரங்குன்றம் அதிமுகவின் கோட்டை,  அதிமுக தான் வெற்றிப்பெறும்:  செல்லூர் ராஜு 

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவின் அடிமட்ட தொண்டனுக்குகூட  தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை கொடுத்தவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர்ஓ.பன்னீர்செல்வம்  என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், எதிரிகள் பலர் வந்தாலும் திருப்பரங்குன்றம் அதிமுகவின் கோட்டை எனவும் இங்கு அதிமுக தான் வெற்றி பெறும் எனவும் அவர்  தெரிவித்தார்.

Related Posts