திருவள்ளூர் மகாகவி பாரதியார் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு கருத்தரங்கம்

திருவள்ளூர் மாவட்டம் பாக்கம் கசுவா மகாகவி பாரதியார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் குழந்தைகள் நலன் மேம்பட்ட ஒருங்கிணைப்பு மற்றும் சிறப்பு செயல்பாடுகள் குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் செந்தில் குமார்அனுமதியின்றி குழந்தை காப்பகங்கள் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  என்று எச்சரித்தார்.

Related Posts