திரையரங்குகளில் பேனர் வைப்பது கண்காணிக்கப்படும்

சேலம் மாவட்டம், திரையரங்குகளில் பேனர் வைப்பது கண்காணிக்கப்படும்  என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Posts