தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தடியடிக்கு ஜி.கே. வாசன் கண்டனம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற கலவர சம்பவத்திற்கு, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை : மே-22

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், பெண்கள் பாதுகாப்பிற்கான சட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற கலவர சம்பவத்திற்கு, அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.

Related Posts