தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தாயும், மகளும் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பை

தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தாயும், மகளும் 4வயது சிறுவனுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். புறம்போக்கு நிலத்தில் இருக்கும் தங்களுக்கு பட்டா வழங்கக் கூறி தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தனர்

Related Posts