தூத்துக்குடியில் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது

தூத்துக்குடியில் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்படுவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி : மே-26

திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தமிழக மக்களுக்காக பிரார்த்தனை மேற்கொண்டதாக தெரிவித்தார். மேலும், தூத்துக்குடியில் தற்போது அமைதி திரும்பியுள்ளதாகவும், வழக்கம்போல், பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக கூறினார்.

Related Posts