தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு திருநாவுக்கரசர் கண்டனம்

தூத்துக்குடி போராட்டத்தின்போது, காவல்துறை கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை : மே-23

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடி போராட்டத்தின்போது, போராட்டக்காரர்களை சமாதானப்படுத்திட அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினார். மேலும், போராட்டக்காரர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கும் அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.

Related Posts