தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் பொது கூட்டம் நடைபெற்றது

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் பொது கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. பின்னர்  செய்தியாளர்களை பேசிய  அவர், பிரதம மந்திரி கிஷான் மந்தன் யோஜன் திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு 60 ஆண்டுகளுக்கு பின் மாதம்  3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமாக கிடைக்கும் என்றும் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள விவசாயிகள் இந்த திட்டத்தில் பதிவு செய்யலாம் எனவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related Posts