தென்மேற்கு அரபிக் கடல் பகுதிக்கு நாளை வரை மீனவர்கள் செல்ல வேண்டாம்

Want create site? Find Free WordPress Themes and plugins.

தென்மேற்கு அரபிக் கடல் பகுதிக்கு நாளை வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை : மே-22

தென்மேற்கு அரபிக்கடலில் உருவான வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணிநேரத்தில் தாழ்வு மண்டலமாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால், நாளை வரை மீனவர்கள் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், தென் தமிழகம் மற்றும் வடதமிழகத்தின் ஒரிரு இடங்களில் மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts