தேச பாதுகாப்பு என்ற பெயரால் அச்ச உணர்வை பாஜக ஏற்படுத்துகிறது : மெகபூபா முப்தி 

இதுதொடர்பாக தனது சுட்டுரைப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தையும், அவர்களது செயல்பாட்டையும் கூறி இந்த தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்று பாஜகவினர் கருதியதாகவும், தற்போது, இவை எதுவும் வெற்றிக்கு உதவி செய்யாது என்று தெரிந்தவுடன் பாஜக விரக்தியடைந்து விட்டதாகவும் கூறியுள்ளார். இதனால், தற்போது தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தி, பாலாகோட்டில் நடத்தியதைபோல மீண்டும் ஒருமுறை தாக்குதலை நடத்த பாஜக திட்டமிட்டு வருவதாக  மெகபூபா முப்தி தெரிவித்து உள்ளார்.

 

Related Posts