தேனி அருகே முதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை

தேனியில் மூதாட்டி ஒருவரை  பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி வட்டாட்சியர் அலுவலகத்தை அடுத்துள்  புதிய உழவர் சந்தை அருகே பெண் மூதாட்டி ஒருவர்  இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு விரைந்து சென்ற  காவல்துறையினர்  சடலத்தை கைப்பற்றிபிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  நேற்றிரவு மர்ம நபர்கள் சிலர் மூதாட்டியின் வாயில் கயிற்றை கட்டி பலாத்காரம் செய்து கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts