தேர்தலையொட்டி டாஸ்மார்க் கடைகள் மூட தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 16,17,18 ஆகிய நாட்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வரும் 16-ஆம் தேதி காலை 10 மணி முதல் 18-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 3 நாட்கள் மூட உத்தரவிட்டுள்ளது.

 

Related Posts