தேர்தல் செலவின சிறப்பார்வையாளர் மதுமகாஜன் திடீர் டெல்லிக்கு பயணம்

இந்திய தலைமை  தோ்தல் ஆணையத்தால் தமிழகத்தில் தோ்தல் செலவீனங்களை கண்காணிக்க சிறப்பு பாா்வையாளா் மதுமகாஜன் நியமிக்கப்பட்டார்.

கடந்த மார்ச் 27 ஆம் தேதி டில்லியிலிருந்து சென்னை வந்த மதுமகாஜன், அன்று மாலையே தமிழக தலைமை தோ்தல் அதிகாரியுடன் ஆலோசனை  நடத்தினார். அதன்பின்பு கோவை,மதுரை,திருச்சி,தூத்துக்குடி ஆகிய நகரங்களுக்கு விமானங்களில் சென்று ஆய்வு நடத்திய அவர், திடீா் பயணமாக நேற்றிரவு டில்லிக்கு புறப்பட்டு சென்றார்.

Related Posts