நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறையின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை

நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறையின் செயல்பாடுகள் குறித்து சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

சென்னை : மே-22

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறையின் செயல்பாடுகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மற்றும் துறை சாந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related Posts