நதிகள் இணைக்கப்படும் என்ற பாஜகவின் தேர்தல் அறிக்கை வரவேற்கத்தக்கது: நடிகர் ரஜினிகாந்த்

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தமது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நதிகள் இணைக்கப்படும் என்றும் அதற்காக ஆணையம் அமைக்கப்படும் என்றும் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது வரவேற்க தக்கது என  கூறினார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதே இதை தாம் வலியுறுத்தியதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்தார். கமல்ஹாசனுக்கு ஆதரவு தருவீர்களா என்ற செய்தியாளர்களுக்கு, தமது அரசியல் நிலைப்பாட்டை ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டதாக ரஜினிகாந்த் பதிலளித்தார். “

Related Posts