நாங்குநேரி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடப்போவதில்லை : டிடிவி. தினகரன்

நாங்குநேரி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடப்போவதில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார். ஒண்டிவீரன் நினைவுதினத்தையொட்டி நெல்லையில் உள்ள மணிமண்டபத்தில் ஒண்டிவீரன் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்த டிடிவி தினகரன், பின்னர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார். பால் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்த டிடிவி தினகரன், மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதை வரவேற்பதாக கூறினார்.

Related Posts