நிலவின் சுற்று வட்டப்பாதையை 4 வது முறையாக வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டது : சந்திரயான்- 2

நிலவின் சுற்று வட்டப்பாதையை ஏற்கனவே 3 முறை மாற்றி அமைக்கப்பட்ட சந்திரயான்- 2 விண்கலம், 4 வது முறையாக வெற்றிகரமாக மாற்றப்பட்டது.

கடந்த ஜூலை 22 ம் தேதி விண்ணில் அனுப்பப்பட்ட சந்திரயான் – 2 விண்கலம்,  நிலவின் பல்வேறு பகுதிகளை புகைப்படம் எடுத்து, 2 முறை அனுப்பி உள்ளது.

வரும் செுப்டம்பர் 7 ம் தேதி, நிலவின் தென் துருவத்தில், சந்திரயான் – 2 விண்கலம் திட்டமிட்டபடி, தரையிறங்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related Posts