நொய்யல் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும்: செந்தில் பாலாஜி 

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி  அத்திப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வளையாபாளையம், வல்லாகுளத்துப்பாளையம், மேட்டுக்கடை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர்  வெற்றி பெற்றால் நொய்யல் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என்றும் சாயக்கழிவுநீரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு பெற்றுத்தரப்படும் என திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

Related Posts