பங்குசந்தை : சென்செக்ஸ் சுமார் 1000 புள்ளிகள் உயர்வு

பங்குசந்தைகளில் வர்த்தகம் துவங்கிய உடனேயே சென்செக்ஸ் சுமார் 1000 புள்ளிகள் உயர்ந்தது.

வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகதொடக்கத்திலேயே சென்செக்ஸ்  ஆயிரத்து 072 புள்ளிகள் உயர்ந்து 39,086 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 280 புள்ளிகள் உயர்ந்து 11 ஆயிரத்து 555 புள்ளிகளில் தொடங்கியது. உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரிவிகிதங்கள் குறைக்கப்பட்டதன் எதிரொலியாக பங்குசந்தைகளில் இன்றும் எழுச்சி காணப்படுகிறது.

Related Posts