பங்குச்சந்தைகள் உயர்வு

 

 

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 103  புள்ளிகள்  உயர்ந்து 35 ஆயிரத்து  319  ஆக முடிவடைந்தது.

தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி 24  புள்ளிகள் உயர்ந்து 10 ஆயிரத்து 741 ஆக நிறைவுற்றது.

Related Posts