பங்குச்சந்தைகள் சரிவு

 

 

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 232   புள்ளிகள்  சரிந்து 34 ஆயிரத்து 616 ஆக முடிவடைந்தது.

தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி 80 புள்ளிகள் சரிந்து 10 ஆயிரத்து 516 ஆக நிறைவுற்றது.

Related Posts