பதவியை தக்கவைத்துக்கொள்ள முதல்வர் டெல்லி பயணம்: மு.க.ஸ்டாலின்

 

 

பதவியை தக்கவைத்துக்கொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்லவுள்ளதாக, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னை, ஏப்ரல்-24 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி விவகாரத்தில் தீர்ப்பு வெளியாகவிருப்பதால், முதலமைச்சர் பதவியை காப்பாற்றிக்கொள்ள எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்லவுள்ளவதாக கூறினார். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட மு.க.ஸ்டாலின், விரைவில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என்றார்.

Related Posts