பள்ளிக்களுக்கு வரும் மாணவர்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தான் கண்காணிக்க வேண்டும்

பள்ளிக்களுக்கு இரு சக்கர வாகனங்களில் வரும் மாணவர்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தான் கண்காணிக்கவேண்டும் என்றும் அது,  பள்ளிக்கல்வித்துறையின் வேலையில்லை எனவும் பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.ஈரோடுமாவட்டம்,  கோபிசெட்டிபாளைத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இதனை தெரிவித்தார்.

Related Posts