பாஜகவிடம் தமிழகத்தையும், அதிமுகவையும் அடகு வைத்து விட்டதாக அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் விமர்சித்துள்ளார்

ஈரோடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து தினகரன் பிரசாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர், 8 வழிச்சாலை, உயர் மின் கோபுரம் என விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை எடப்பாடி பழனிசாமி அரசு நிறைவேற்றி வருகிறது என குற்றம்சாட்டினார். மேலும், பாஜகவிடம் தமிழகத்தையும், அதிமுகவையும் அடகு வைத்து விட்டார்கள்” என தினகரன் கூறினார்.

Related Posts