பாஜகவுக்கு சாதகமாக கள நிலவரம் இனி மாறும் தமிழிசை சௌந்தரராஜன்

தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வரும்11 ஆம் தேதி பிரச்சாரத்திற்காக தூத்துக்குடிக்கு வருகை தரவுள்ளதாகவும், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவதாகவும் தெரிவித்தார்.

Related Posts