பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் டிஜிட்டல் அருங்காட்சியகம்

ஜப்பானில் டிஜிட்டல் அருங்காட்சியகம் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் : மே-04

ஜப்பானின் டோக்யோவில் டிஜிட்டல் மியூசியம் எனும் பெயரில் பல வகையான இயற்கைக் காட்சிகள், மற்றும் ஒளிக் கீற்று ஓவியங்கள் இசைக்கேற்ப அசைந்தாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஆதி காலத்தில் எல்லைகள் இல்லை என்றும், எல்லைகளைக் கடந்து மக்கள் மனதால் இணைய வேண்டும் எனவும் அதன் வடிவமைப்பாளர் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts