பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவிக்க கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்: உயர்நீதிமன்றம் உத்தரவு

Want create site? Find Free WordPress Themes and plugins.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளியில்  தலைமை ஆசிரியராக பணியாற்றிய ரங்கராதனை இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு,இதேபோல் ஆர்.எஸ்.புரம் பள்ளிக்கு இடமாற்றம் செய்யக்கோரி பெண் தலைமை ஆசிரியை மல்லிகா என்பவர்தொடர்ந்த  வழக்கு ஆகிய  இரண்டு வழக்குகளையும் சேர்த்து சென்னை  உயர்நீதிமன்றத்தில்  விசாரணை நடைபெற்றது. அப்போது அரசிடம் நியாயமாக ஊதியம் பெறும் ஆசிரியர்கள் பண லாபத்திற்காக தனியாகமாணவர்களுக்கு தனியாக பயிற்சி வகுப்புகள் எடுப்பதற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.  மேலும் லாப நோக்கத்துடன் பயிற்சி வகுப்புகள் நடத்தி மாணவர்களிடம் சம்பாதிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.  ஆசிரியர்கள் அரசை மிரட்டும் வகையில் போராட்டம் நடத்துவதாகவும், இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது அரசு கருணை காட்டாமல் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் நீதிபதிகள் கூறினர். . பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் அண்மை காலமாக ஒழுங்கிண்மை, பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாகவும்  

எனவே, பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவிக்க கட்டணமில்லா இலவச தொலைபேசி எண் வசதியை ஏற்படுத்தவும், இதுகுறித்து அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்புமாறும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.  இந்த உத்தரவை 8 வாரங்களில் அமல்படுத்த வேண்டும் என்றும், 24 நேரமும் புகார் அளிக்கக்கூடிய எண்ணாக அந்த இலவச எண் இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் பள்ளிஇருப்பதால் இடமாற்றம் தேவையில்லை என கூறிய நீதிபதிகள், வழக்கு தொடர்ந்த இரண்டு தலைமை ஆசிரியர்களும் அவரவர் பள்ளி வளாகத்தில் தலா 50 மரங்களை நட வேண்டும் என உத்தரவிட்டனர்.. இது தொடர்பான அறிக்கையை மாநகர ஆணையர் சமர்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

உயர்நீதிமன்றம்

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவிக்க கட்டணமில்லா இலவச தொலைபேசி எண் வசதியை ஏற்படுத்த  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts