பால் விலை உயர்வை தடுக்க முடியாது : அமைச்சர் ஜெயக்குமார்

பால் விலை உயர்வை தடுக்க முடியாது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் ஆடி இசை திருவிழா இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பால் விலை உயர்வை தடுக்க முடியாது என்று தெரிவித்தார்.

Related Posts