பிக்பாஸ் 2 டீசரை வெளியிட்டார் கமல்

 

 

நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் 2 டீசரை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 

`பிக்பாஸ்’. கடந்தாண்டு தமிழ்த் தொலைக்காட்சி உலகில் அதிகம் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி. ஜூன் இரண்டாவது வாரத்தில் ஷோ தொடங்கப்படவிருக்கிற நிலையில் அதற்கான டீசர் இன்று வெளியாகியுள்ளது. கமல்ஹாசனே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுருக்கிறார். இரண்டாவது சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளார். 

 

Related Posts