பிரையன்ட் பூங்காவில் செயற்கை நீருற்றை தூர்வாரக்கோரி சுற்றுலா பயணிகள் கோரிக்கை

கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில்  உள்ள செயற்கை நீருற்றை தூர்வாரக்கோரி சுற்றுலா பயணிகள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில்   செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது.  தற்பொழுது இந்த நீருற்றுரில் தண்ணீர் மாசடைந்தும் தூர்வாரப்படாமலும்  இருப்பதால் இதிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது. தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சுற்றுலாப்பயணிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர், மேலும் இது குறித்து தோட்டக்கலை துறை அதிகாரிகள் கவனம் செலுத்தி செயற்கை நீரூற்றுரை பராமரிக்க வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Related Posts