புதிய ரூபாய் நோட்டுகள் வெளிநாட்டில் அச்சடிக்கப்பட்டு இந்தியாவிற்குள் வருகின்றது:திருமுருகன் காந்தி

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, இந்தியாவின் புதிய ரூபாய் நோட்டுகளை வெளிநாட்டில் அமித்ஷா தலைமையில் அச்சடித்து இந்தியாவிற்குள் வந்த அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Posts