புத்த பூர்ணிமா தினத்தன்று தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டம்:  உளவுத்துறை எச்சரிக்கை 

Want create site? Find Free WordPress Themes and plugins.

புத்த பூர்ணிமா தினத்தன்று ஜமாத் உல் முஜாகிதீனோ, ஐ.எஸ். தீவிரவாத அமைப்போ தற்கொலை தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை கூறியுள்ளது. இதுதொடர்பாக மேற்குவங்கம் மற்றும் வங்கதேசஅரசுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்து மற்றும் புத்த கோவில்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறையின் எச்சரிக்கையை பெரிதாக எடுத்துக் கொள்ளாததால் இலங்கையில் மிகப்பெரிய தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியதை சுட்டிக்காட்டியுள்ள அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் உச்சக்கட்ட  நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts