பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ‘மெஹ்பூபா’ படத்தின் ட்ரைலர் வெளியீடு

 

தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குநர் பூரி ஜெகந்நாத் இயக்கியுள்ள `மெஹ்பூபா’  படத்தின் ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

ஏப்ரல்-10

பூரி ஜெகந்நாத்தின் மகன் ஆகாஷ் பூரி, மெஹ்பூபா படத்தின் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இப்படத்தில், நேஹா ஷெட்டி கதாநாயகியாக தெலுங்கில் அறிமுகமாகிறார். டீஸரின் ஆரம்பமே, “தேசிய எல்லையில் நிற்கும் வரை எந்த ராணுவ வீரனையும் யாரும் காதலிப்பதில்லை” என ஆரம்பிக்கிறது. 

Related Posts