பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.

பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 8 காசுகள் அதிகரித்து 77 ரூபாய் 36 காசுகளுக்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 10 காசுகள் அதிகரித்து 71 ரூபாய் 19 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று, 55 டாலர் 59 சென்ட்களாக உள்ளது.

Related Posts