பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையிலிருந்து சற்று குறைந்துள்ளது

தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை, எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயம் செய்து வெளியிடப்படுகிறது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 32 காசுகள் குறைந்து லிட்டருக்கு 74 ரூபாய் 14 காசுகளுக்கும், டீசல் நேற்றைய விலையிலிருந்து 14 காசுகள் குறைந்து 69 ரூபாய் 74 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts