பேனர் வைப்பது நியாயமானது : செல்லூர் ராஜூ

விழா நடைபெறும் இடத்தில் பேனர் வைப்பது நியாயமானது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை ஜீவா நகர், மீனாம்பிகை நகர் பகுதியில் தெருக்களுக்கு புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணியினை தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ துவக்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இவ்வாறு கூறனார். ஏதாவது ஒரு விழா நடந்தால் அந்த விழா மற்றும் திட்டம் தொடர்பான விஷயங்களை மக்களுக்கு தெரியப்படுத்த ஒரு பேனர் வைப்பது நியானமானது என்றார்.

 

 

 

Related Posts