பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும்

ஊழல்கள்  மற்றும் பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என பேராசிரியர் ராமு மணிவண்ணன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில்  பேராசிரியர் ராமு மணிவண்ணன் மற்றும் மாணவர்கள்  ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மணிவண்ணன், தமிழக அரசு சென்னை பல்கலைக்கழக நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடு வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் பல்கலைக்கழக கட்டுமானப்பணியில் ஊழல், பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு உள்ளிட்ட குறித்து தமிழக விசாரணை நடத்த என்று அவர் கூறினார்.

Related Posts