பொன்பரப்பியில்  நடைபெற்ற வன்முறை சம்பவத்தை கண்டித்து சென்னையில் ஆர்ப்ப்பாட்டம் 

வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்   விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திமுக மாநிலங்களைவை உறுப்பினர் டி.கே. எஸ் இளங்கோவன்,  திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் ஜெயக்குமார் மதிமுக சார்பில் ஆவடி அந்திரிதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

Related Posts