பொருளாதார நெருக்கடியை ஏற்க மறுக்கும் பா.ஜ.க அரசு : கே.எஸ். அழகிரி குற்றம்சாட்டு

பொருளாதார நெருக்கடியை ஏற்க மறுக்கும் பா.ஜ.க அரசு, அதை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சின் போது வடிவமைக்கப்பட்ட பொருளாதார மாளிகையை, இந்த அரசு சிதைத்துவிட்டது என்றார்.

Related Posts