பொள்ளாச்சியில் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி – தாராபுரம் சாலையில் இளம்பெண் ஒருவர் அரை நிர்வாணத்துடன் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த நிலையில், மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சதீஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கல்லூரி மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்த பின்பு மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Posts