மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் துவக்கப்பள்ளியில் கண்காட்சி

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட பனையூரில் உள்ள துவக்கப்பள்ளியில் கண்காட்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காந்தியடிகளின் சிந்தனைகள், பண்புகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை  பொதுமக்களிடம் விளக்கி கூறும் வகையில் மாணவ, மாணவிகளின் தெரு நாடகம் அமைந்தது.

Related Posts